எகிப்தின் மம்லுக் சுல்தானகம்
From Wikipedia, the free encyclopedia
மம்லுக் சுல்தானகம் (Mamluk Sultanate (அரபு மொழி: سلطنة المماليك Salṭanat al-Mamālīk) மத்தியகால எகிப்து, லெவண்ட் மற்றும் ஹெஜாஸ் பகுதிகளை ஆண்ட இசுலாமிய அடிமைப் போர் வீரர்கள் ஆவார். மம்லுக் சுல்தானகத்தை, துருக்கியர்களின் ஒட்டமான் பேரரசினர் கைப்பற்றும் வரை, கிபி 1250 முதல் கிபி 1517 முடிய 267 ஆண்டுகள் ஆண்டனர்.
விரைவான உண்மைகள் سلطنة المماليك, தலைநகரம் ...
سلطنة المماليك | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1250–1517 | |||||||||||||||||||
கொடி | |||||||||||||||||||
தலைநகரம் | கெய்ரோ | ||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | அரபு (எகிப்திய அரபு மொழி) | ||||||||||||||||||
சமயம் | |||||||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||||||
சுல்தான் | |||||||||||||||||||
• 1250 | சாசர் அத்தூர் | ||||||||||||||||||
• 1250–1257 | ஐபெக் | ||||||||||||||||||
• 1260–1277 | பைபர்ஸ் | ||||||||||||||||||
• 1516–1517 | இரண்டாம் துமான் பே | ||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||
• சுல்தான் அல்-மூவாசாமின் கொலை | 2 மே 1250 | ||||||||||||||||||
• ஒட்டமன் - மம்லுக் போர் (1516-17) | 22 சனவரி 1517 | ||||||||||||||||||
|
மூடு