ஹெஜாஸ்
From Wikipedia, the free encyclopedia
ஹெஜாஸ் (The Hejaz) அரபு மொழி: ٱلْـحِـجَـاز, romanized: al-Ḥijāz, lit. 'the Barrier'), தற்கால சவுதி அரேபியாவின் மேற்கில் செங்கடலை ஒட்டிய பிரதேசம் ஆகும். சௌதி அரேபியாவின் மேற்கு மாகாணம் ஹெஜாஸ் ஆகும். [1] ஹெஜாஸ் மாகாணத்தில், அனைத்துலக இசுலாமியர்களில் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனா உள்ளது. ஹெஜாஸ் மாகாணத்தின் பெரும் நகரம் ஜித்தா மற்றும் மதீனா ஆகும். [2] [3] .[4][5][6] வரலாற்றில் ஹெஹாஸ் பிரதேசம், சௌதி அரேபியாவின் பிற பிரதேசங்களிலிருந்து தனித்து விளங்கியது.[7] சௌதி அரேபியாவில் ஹெஜாஸ் பிரதேசம், மக்கள்தொகை நெருக்கம் மிகுந்தது. [8] 35% விழுக்காடு சௌதி மக்கள் ஹெஜாஸ் பிரதேசத்தில் வாழ்கின்றனர்.[9] அரபு மொழியின் ஹெஜாஸ் வட்டார வழக்கு மொழி இப்பகுதிகளில் பேசப்படுகிறது. சௌதி அரேபியாவில் ஹெஜாஸ் பிரதேசம் பன்னாட்டு மக்கள் வாழும் பிரதேசம் ஆகும்.[10]
ஹெஜாஸ்
ஹிஜாஸ் | |
---|---|
ஹெஜாஸ் பிரதேசங்கள் | அல்-பக்கா, மக்கா, அல்-மதீனா, மற்றும் தபூக் |