சரத்ரீபார்மசு
From Wikipedia, the free encyclopedia
சரத்ரீபார்மசு (Charadriiformes) என்பது பறவைகள் வகைப்பாட்டியலின் ஒரு வரிசை ஆகும். இதில் சிறியது முதல் நடுத்தர-பெரிய பறவைகள் என 350 இனங்கள் உள்ளன. இவை உலகெங்கிலும் காணப்படுகின்றன. இதில் உள்ள பெரும்பாலான பறவைகள் நீருக்கு அருகில் வாழ்கின்றன, முதுகெலும்பிலிகள் அல்லது மற்ற சிறிய விலங்குகளை உண்கின்றன; எனினும் சில கடற்பறவைகளாகவும், சில பாலைவனத்தில் வாழ்பவையாகவும் மற்றும் சில அடர்ந்த காடுகளிலும் வாழ்கின்றன.
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு ...
சரத்ரீபார்மசு புதைப்படிவ காலம்:பின் கிரடேசியசு-தற்காலம், 75–0 Ma | |
---|---|
இவ்வரிசையின் பல பறவைகள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
உயிரிக்கிளை: | Passerea |
உயிரிக்கிளை: | Gruae |
உயிரிக்கிளை: | Gruimorphae |
வரிசை: | ஹக்ஸ்லே, 1867 |
மூடு