டக்கார்
செனகல் நாட்டின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
டக்கார் (Dakar) செனிகல் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அட்லான்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள இம்மாநகரத்தின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 2.45 மில்லியன் ஆகும். ஆப்பிரிக்கா கண்டத்திலேயே மேற்குக் கோடியில் அமைந்த நகரமாகும்.
விரைவான உண்மைகள் Ville de Dakarடக்கார் நகரம், நாடு ...
Ville de Dakar டக்கார் நகரம் | |
---|---|
19 ஊர்களில் பிரிவு செய்த டக்கார் | |
நாடு | செனிகல் |
பகுதி | டக்கார் |
மாவட்டம் | டக்கார் |
தோற்றம் | கிபி 15ம் நூற்றாண்டு |
அரசு | |
• நகரத் தலைவர் | பாப் ஜாப் (2002 முதல்) (செனிகல் மக்களாட்சிக் கட்சி) |
• பகுதித் தலைவர் | அப்துலாயே ஃபாயே (2002 முதல்) |
பரப்பளவு | |
• நகரம் | 82.38 km2 (31.81 sq mi) |
• மாநகரம் | 547 km2 (211 sq mi) |
மக்கள்தொகை | |
• நகரம் | 10,30,594 |
• அடர்த்தி | 12,510/km2 (32,400/sq mi) |
• பெருநகர் | 24,52,656 |
• பெருநகர் அடர்த்தி | 4,484/km2 (11,610/sq mi) |
நேர வலயம் | ஒசநே+0 (ஒ.ச.நே.) |
இணையதளம் | http://www.dakarville.sn |
மூடு