நியூ செர்சி
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
நியூ செர்சி (நியூ ஜெர்சி, New Jersey(ஆங்கில மொழியில்)), ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் இட்ரென்டன், மிகப்பெரிய நகரம் நியூவர்க்.
விரைவான உண்மைகள்
நியூ செர்சி மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
தலைநகரம் | இட்ரென்டன் | ||||||||||
பெரிய நகரம் | நியூவர்க் | ||||||||||
பரப்பளவு | 47வது | ||||||||||
- மொத்தம் | 8,729 சதுர மைல் (22,608 கிமீ²) | ||||||||||
- அகலம் | 70 மைல் (110 கிமீ) | ||||||||||
- நீளம் | 150 மைல் (240 கிமீ) | ||||||||||
- % நீர் | 14.9 | ||||||||||
- அகலாங்கு | 38° 56′ வ - 41° 21′ வ | ||||||||||
- நெட்டாங்கு | 73° 54′ மே - 75° 34′ மே | ||||||||||
மக்கள் தொகை | 11வது | ||||||||||
- மொத்தம் (2000) | (8,724,560 | ||||||||||
- மக்களடர்த்தி | 1,134/சதுர மைல் 438/கிமீ² (1வது) | ||||||||||
- சராசரி வருமானம் | $56,772 (2வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | உயர் திக்கு[2] 1,803 அடி (550 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 246 அடி (75.2 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | அட்லான்டிக் பெருங்கடல்[2] 0 அடி (0 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
டிசம்பர் 18, 1787 (3வது) | ||||||||||
ஆளுனர் | கிரிஸ் கிரிஸ்டி | ||||||||||
செனட்டர்கள் | ஃப்ராங்க் லாவ்டென்பர்க் (D) பாப் மெனென்டெஸ் (D) | ||||||||||
நேரவலயம் | கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4 | ||||||||||
சுருக்கங்கள் | NJ N.J. US-NJ | ||||||||||
இணையத்தளம் | www.state.nj.us |
மூடு
ஐக்கிய அமெரிக்கா உருவாகிய நாட்களில் இது 3 ஆவது மாநிலமாக 1787 இல் இணைந்தது.