நியூ யார்க் அரசுப் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
நியூயார்க் அரசுப் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது. இங்கு 465,000 மாணவர்கள் பயில்கின்றனர். இது 64 வளாகங்களைக் கொண்டுள்ளது. இந்த வளாகங்களில் 11 லட்சம் முதுநிலை மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு 88,000 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு 7,660 பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பை வழங்குகின்றனர்.[2] இது அல்பானி, பஃபலோ, பிங்காம்டன், ஸ்டோனி புரூக் ஆகிய நான்கு மையங்களைக் கொண்டுள்ளது. இதன் நிர்வாகக் கட்டிடம் அல்பானி நகரில் உள்ளது.
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
State University of New York | |
குறிக்கோளுரை | கற்க, தேட, சேவையாற்ற To learn, to search, to serve |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 1948 |
கல்வி பணியாளர் | 88,024[1] |
மாணவர்கள் | 467,991 |
பட்ட மாணவர்கள் | 427,403[1] |
அமைவிடம் | மாநில அளவில் , , |
வளாகம் | 64 வளாகங்கள்campuses[1] |
நிறங்கள் | நீலம் |
சுருக்கப் பெயர் | SUNY |
இணையதளம் | suny.edu |
மூடு