நியோக்னதாய்
From Wikipedia, the free encyclopedia
நியோக்னத்துகள் என்பவை ஆவேஸ் வகுப்பில் நியோர்னிதிஸ் என்ற துணைவகுப்பின் கீழ் வரும் பறவைகள் ஆகும். நியோக்னதாய் என்ற பின்வகுப்பு கிட்டத்தட்ட அனைத்து வாழும் பறவைகளையும் உள்ளடக்கியுள்ளது; விதிவிலக்குகள் இவைகளின் சகோதரி வகைப்பாடான (பாலியோக்னதாய்) ஆகும். பாலியோக்னதாய் தினமு மற்றும் பறக்கமுடியாத ராட்டைட்களைக் உள்ளடக்கியுள்ளது.
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, துணைக்குழுக்கள் ...
நியோக்னத்துகள் புதைப்படிவ காலம்:ஆரம்ப கிரட்டேசியஸ் - ஹோலோசின், 120–0 Ma [1] | |
---|---|
பெண் சிவப்புக் காட்டுக்கோழி (Gallus gallus) | |
வீட்டுச் சிட்டுக் குருவி (Passer domesticus) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
Infraclass: | பைக்ராப்ட், 1900 |
துணைக்குழுக்கள் | |
|
மூடு