பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம்
From Wikipedia, the free encyclopedia
பன்னாட்டுக் காற்பந்துச் சங்க வாரியம் (International Football Association Board, IFAB[1]) காற்பந்தாட்டம் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் தீர்மானிக்கும் அமைப்பு ஆகும்.
விரைவான உண்மைகள் உருவாக்கம், சேவை பகுதி ...
உருவாக்கம் | 1886 |
---|---|
சேவை பகுதி | உலகெங்கும் |
உறுப்பினர்கள் | எஃப்ஏ எஸ்எஃப்ஏ எஃப்ஏடபுள்யூ ஐஎஃப்ஏ ஃபிஃபா |
மூடு