பிடர் எலும்பு
மண்டையோட்டின் பின்புற எலும்பு / From Wikipedia, the free encyclopedia
பிடரியெலும்பு (occipital bone) என்பது மண்டையோட்டின் பின்புறத்தில் உள்ள ஒரு எலும்பு ஆகும்.[1]
விரைவான உண்மைகள் பிடர் எலும்பு, விளக்கங்கள் ...
பிடர் எலும்பு | |
---|---|
வலது:பிடர் எலும்பு மண்டையோட்டின் பின்புறம். | |
பிடர் எலும்பு அமைவிடம் பச்சை வண்ணத்தில் | |
விளக்கங்கள் | |
மூட்டுக்கள் | இரு சுவரெலும்பு, இரு கடைநுதலெலும்பு, ஆப்புரு எலும்பு, மற்றும் அட்லஸ் |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | os occipitale |
MeSH | D009777 |
TA98 | A02.1.04.001 |
TA2 | 552 |
FMA | 52735 |
Anatomical terms of bone |
மூடு