வந்தவழி இயந்திரம்
From Wikipedia, the free encyclopedia
வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழி: Wayback Machine) கடந்தகாலத்திலிருந்து இணையப் பக்கங்களை சேகரித்து வைக்கும் ஒரு வலைத்தளம் ஆகும். இது இணைய ஆவணகத்தால் சான் பிரான்சிஸ்கோவில் நிறுவப்பட்டது.
விரைவான உண்மைகள் வலைத்தள வகை, சேவைத்தளங்கள் ...
வலைதளத்தின் தோற்றம் | |
வலைத்தள வகை | பரண் |
---|---|
சேவைத்தளங்கள் | உலகம் முழுவதும் (சீனா & உருசியா அல்லாமல்) |
உரிமையாளர் | இணைய ஆவணகம் |
பதிவு செய்தல் | அவசியமில்லை |
நிரலாக்க மொழி | Java, Python |
வெளியீடு | அக்டோபர் 24, 2001; 22 ஆண்டுகள் முன்னர் (2001-10-24)[1][2] |
அலெக்சா நிலை | 167 (சனவரி 2020[update])[3] |
தற்போதைய நிலை | செயற்பாட்டில் |
உரலி | web |
மூடு