அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம்
From Wikipedia, the free encyclopedia
அகில உலக கிருஷ்ண பக்திக் இயக்கம் அல்லது இஸ்கான் எனவும் பிரபலமாகவும் ஹரே கிருஷ்ணா இயக்கம் என்று அன்புடனும் அழைக்கப்படும் இவ்அமைப்பு மத்திய காலத்தில் இந்தியாவில் ஏற்பட்ட ஐரோப்பியரின் மதக் கெடுபிடிகளில் இருந்து இந்து சமயத்தையும் இந்திய மரபுரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் குறிப்பிடத்தக்கதாக விளங்குகின்றது.[1]
விரைவான உண்மைகள் சுருக்கம், உருவாக்கம் ...
சுருக்கம் | இஸ்கான் (அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) |
---|---|
உருவாக்கம் | 1966 |
வகை | சமய அமைப்பு |
நோக்கம் | கல்வி சமயக் கல்வி ஆன்மீகம் |
தலைமையகம் | மாயாப்பூர் |
சேவை பகுதி | உலகளவில் |
நிறுவனர்கள் | பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா & பக்திசொரூப தாமோதர சுவாமி |
சார்புகள் | கௌடிய வைணவம் |
வலைத்தளம் | https://www.iskcon.org/ |
மூடு