நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவை
From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசின் 23வது அமைச்சரவை (23rd Ministry of the Republic of India), பதினேழாவது மக்களவை அமைக்க நடைபெற்ற 2019 இந்தியப் பொதுத் தேர்தலில், பெரும்பான்மை மக்களைத் தொகுதிகளை வென்ற பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திர மோதி தலைமையிலான இரண்டாவது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு, 30 மே 2019 அன்று மாலை, புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில், இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
விரைவான உண்மைகள் உருவான நாள், மக்களும் அமைப்புகளும் ...
23வது அமைச்சரவை - இந்தியக் குடியரசு | |
உருவான நாள் | 30 மே 2019 |
---|---|
மக்களும் அமைப்புகளும் | |
அரசுத் தலைவர் | நரேந்திர மோதி |
நாட்டுத் தலைவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
சட்ட மன்றத்தில் நிலை | பெரும்பான்மை அரசு |
எதிர் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வரலாறு | |
தேர்தல்(கள்) | இந்தியப் பொதுத் தேர்தல், 2019 |
Outgoing election | இந்தியப் பொதுத் தேர்தல், 2024 |
Legislature term(s) | 5 ஆண்டுகள் |
முந்தைய | நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவை |
மூடு