தொலுயீன்
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
தொலுயீன் (Toluene) என்னும் வேதிப்பொருள் மெத்தில்பென்சீன் (methylbenzene) என்றும் பினைல்மெத்தேன் (phenylmethane) என்றும் அழைக்கப்படும்.[2] இது பென்சீனைப் போலவே அறுகோண கரிம வளையம் கொண்ட வேதிப்பொருள், ஆனால், ஒரேயொரு ஹைட்ரஜன் இணைப்பு மட்டும் மாறி ஒரு மெத்தில் (CH3) குழு அமைந்த வேதிப்பொருள். தொலுயீன், நீரில் அரிதிற் கரையக்கூடிய, நிறமற்ற, ஒருவகையான (மணம்) நெடிவீசும் நீர்மப் பொருள்.[3] இந்த நெடி அல்லது மணமானது கதவுகள், சன்னல்கள் போன்றவற்றுக்கு நிறப்பூச்சு (பெயிண்ட்) செய்யும் பொழுது பயன்படுத்தும் நிறப்பூச்சு நீர்மத்தை நீர்க்கப் பயன்படுத்தும் பொருளில் இருந்து வரும் நெடிபோன்றதே. தொலுயீன் என்னும் இந்த மணம்வீசும் அரோமாட்டிக் ஹைடிரோகார்பன் (மணம்வீசும் கரிம-நீரதை) பல தொழிலகங்களில் அடிப்படையான கரைப்பானாகவும், முதற்பொருளாகவும் (கச்சாப் பொருள், raw material, feedstock) பயன்படுகின்றது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
மெத்தில்பென்சீன் (Methylbenzene) | |||
வேறு பெயர்கள்
பீனைல்மெத்தேன் தொலூல் Anisen | |||
இனங்காட்டிகள் | |||
108-88-3 Y | |||
ChEBI | CHEBI:17578 N | ||
ChEMBL | ChEMBL9113 Y | ||
ChemSpider | 1108 Y | ||
DrugBank | DB01900 N | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C01455 Y | ||
பப்கெம் | 1140 | ||
வே.ந.வி.ப எண் | XS5250000 | ||
| |||
UNII | 3FPU23BG52 Y | ||
பண்புகள் | |||
C7H8 | |||
வாய்ப்பாட்டு எடை | 92.14 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம்[1] | ||
அடர்த்தி | 0.87 g/mL (20 °C)[1] | ||
உருகுநிலை | −95 °C (−139 °F; 178 K) | ||
கொதிநிலை | 111 °C (232 °F; 384 K) | ||
0.47 g/L[1] | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.497 (20 °C) | ||
பிசுக்குமை | 0.590 cP (20 °C) | ||
கட்டமைப்பு | |||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0.36 D | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | மிகவும் தீப்பற்றும் தன்மை | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | SIRI.org | ||
R-சொற்றொடர்கள் | R11, R38, R48/20, R63, R65, R67 | ||
S-சொற்றொடர்கள் | (S2), S36/37, S29, S46, S62 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 6 °C (43 °F)[1] | ||
Threshold Limit Value |
50 mL m−3, 190 mg m−3 | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
அரோமாட்டிக் ஐதரோகார்பன்கள் தொடர்புடையவை |
பென்சீன் சைலீன்(xylene) நாப்த்தலீன்(naphthalene) | ||
தொடர்புடைய சேர்மங்கள் | மெத்தில்-சைக்ளோ-ஹெக்சேன் (methylcyclohexane) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||