நிக்கல் டெட்ராகார்பனைல்
From Wikipedia, the free encyclopedia
நிக்கல் கார்பனைல் (Nickel carbonyl) என்பது Ni(CO)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமநிக்கல் சேர்மமாகும். ஐயுபிஏசி முறையில் இச்சேர்மத்தை டெட்ராகார்பனைல்நிக்கல் என்ற பெயரால் அழைக்கிறார்கள். நிக்கல்டெட்ராகார்பனைல் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். வெளிர் மஞ்சள் நிறத்தில் நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம், நிக்கலின் இன்றியமையாத சேர்மங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நிக்கலைத் தூய்மைப்படுத்தும் மோண்டு செயல்முறையில் ஓர் இடைநிலை விளைபொருளாக இது உருவாகிறது. கரிம உலோகவேதியியலில் ஒரு வினைப்பொருளாக இதைப் பயன்படுத்துகிறார்கள். கொடிய நச்சுத்தன்மை கொண்ட சேர்மமாக நிக்கல் கார்பனைல் கருதப்படுகிறது[3].
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
டெட்ராகார்பனைல்நிக்கல் | |||
வேறு பெயர்கள்
நிக்கல் டெட்ராகார்பனைல் நிக்கல் கார்பனைல் | |||
இனங்காட்டிகள் | |||
13463-39-3 Y | |||
ChEBI | CHEBI:30372 Y | ||
ChemSpider | 21865021 Y | ||
EC number | 236-669-2 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 26039 | ||
வே.ந.வி.ப எண் | QR6300000 | ||
| |||
UN number | 1259 | ||
பண்புகள் | |||
Ni(CO)4 | |||
வாய்ப்பாட்டு எடை | 170.73 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்றது அல்லது வெளிர் மஞ்சள் நீர்மம்[1] டயாகாந்தப் பண்பு | ||
மணம் | ஊசிய வாடை,[1] செங்கல் தூள் போல | ||
அடர்த்தி | 1.319 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | −17.2 °C (1.0 °F; 256.0 K) | ||
கொதிநிலை | 43 °C (109 °F; 316 K) | ||
0.018 கி/100 மி.லி (10 °செல்சியசு) | |||
கரைதிறன் | கரிமக் கரைப்பான்களுடன் கலக்கும் நைட்ரிக் அமிலம். இராச திராவகம் போன்ரவற்றில் கரையும் | ||
ஆவியமுக்கம் | 315 மிமீபாதரசம் (20 °செல்சியசில்)[1] | ||
பிசுக்குமை | 3.05 x 10−4 Pa s | ||
கட்டமைப்பு | |||
ஒருங்கிணைவு வடிவியல் |
நான்முகி | ||
மூலக்கூறு வடிவம் | |||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | பூச்சியம் | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
−632 கிலோயூல்/மோல் | ||
Std enthalpy of combustion ΔcH |
−1180 கிலோயூல்/மோல் | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
320 யூல் கெல்வின்−1 மோல்−1 | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0064 | ||
ஈயூ வகைப்பாடு | தீப்பற்றும் (F) கொடிய நச்சு (T+) சுற்றுச் சூழலுக்கு அபாயம் (N) | ||
R-சொற்றொடர்கள் | R61, R11, R26, R40, R50/53 | ||
S-சொற்றொடர்கள் | S53, S45, S60, S61 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 4 °C (39 °F; 277 K) | ||
Autoignition temperature |
60 °C (140 °F; 333 K) | ||
வெடிபொருள் வரம்புகள் | 2–34% | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LC50 (Median concentration) |
266 மில்லியனுக்குப் பகுதிகள் (பூனை, 30 நிமிடங்கள்) 35 மில்லியனுக்குப் பகுதிகள் (முயல், 30 நிமிடங்கள்) 94 மில்லியனுக்குப் பகுதிகள் (சுண்டெலி, 30 நிமிடங்கள்) 10 மில்லியனுக்குப் பகுதிகள் (சுண்டெலி, 10 நிமிடங்கள்)[2] | ||
LCLo (Lowest published) |
360 மில்லியனுக்குப் பகுதிகள் (நாய், 90 நிமிடங்கள்) 30 மில்லியனுக்குப் பகுதிகள் (மனிதன், 30 நிமிடங்கள்) 42 மில்லியனுக்குப் பகுதிகள் (முயல், 30 நிமிடங்கள்) 7 மில்லியனுக்குப் பகுதிகள் (சுண்டெலி, 30 நிமிடங்கள்)[2] | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 0.001 மில்லியனுக்குப் பகுதிகள் (0.007 மி.கி/மீ3)[1] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 0.001 மில்லியனுக்குப் பகுதிகள் (0.007 மி.கி/மீ3)[1] | ||
உடனடி அபாயம் |
Ca [2 மில்லியனுக்குப் பகுதிகள்][1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு