பியூட்டனோன்
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
பியூட்டனோன் (Butanone), மெதில் எதில்கீட்டோன் (எம்இகே), எனவும் அழைக்கப்பட்ட, ஐயுபிஏசி யால் மெதில் எதில் கீட்டோன் என்ற பதம் நிராகரிக்கப்பட்டு எதில் மெதில் கீட்டோன் என்றழைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள,[2] இது CH3C(O)CH2CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இந்த நிறமற்ற திரவ கீட்டோனானது ஒரு நுண்ணிய, இனிமையான புதினா அல்லது அசிட்டோன் போன்ற மணத்தினை உடையது. தொழில்முறையில் இது மிக அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. இயற்கையில் இது மிகமிக நுண்ணிய அளவுகளில் கிடைக்கிறது. [6]இது நீரில் கரையக்கூடியது மற்றும் தொழிற்துறையில் கரைப்பானாகப் பயன்படுகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பியூட்டன்-2-ஓன்[2] | |||
வேறு பெயர்கள் | |||
இனங்காட்டிகள் | |||
78-93-3 Y | |||
Beilstein Reference |
741880 | ||
ChEBI | CHEBI:28398 Y | ||
ChEMBL | ChEMBL15849 Y | ||
ChemSpider | 6321 Y | ||
Gmelin Reference |
25656 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
KEGG | C02845 Y | ||
பப்கெம் | 6569 | ||
வே.ந.வி.ப எண் | EL6475000 | ||
| |||
UNII | 6PT9KLV9IO Y | ||
பண்புகள் | |||
C4H8O | |||
வாய்ப்பாட்டு எடை | 72.11 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற திரவம் | ||
மணம் | புதினாவின் மணம் அல்லது அசிட்டோன் போன்றது[3] | ||
அடர்த்தி | 0.8050 கி/மிலி | ||
உருகுநிலை | −86 °C (−123 °F; 187 K) | ||
கொதிநிலை | 79.64 °C (175.35 °F; 352.79 K) | ||
27.5 கி/100 மிலி | |||
மட. P | 0.37[4] | ||
ஆவியமுக்கம் | 78 மிமீHg (20 °செல்சியசு)[3] | ||
காடித்தன்மை எண் (pKa) | 14.7 | ||
−45.58·10−6 செமீ3/மோல் | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.37880 | ||
பிசுக்குமை | 0.43 cP | ||
கட்டமைப்பு | |||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 2.76 D | ||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | தீப்பற்றக்கூடியது (F) எரிச்சலூட்டக்கூடியது (Xi) | ||
R-சொற்றொடர்கள் | R11 R36 R66 R67 | ||
S-சொற்றொடர்கள் | (S2) S9 S16 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | −9 °C (16 °F; 264 K) | ||
Autoignition temperature |
505 °C (941 °F; 778 K) | ||
வெடிபொருள் வரம்புகள் | 1.4–11.4%[3] | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose) |
| ||
LC50 (Median concentration) |
| ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 200 ppm (590 mg/m3)[3] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 200 ppm (590 mg/m3) ST 300 ppm (885 மிகி/மீ3)[3] | ||
உடனடி அபாயம் |
3000 ppm[3] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு