மதுரா மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
மதுரா மாவட்டம் (இந்தி: मथुरा ज़िला, உருது: متھرا ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஒரு மாவட்டம். வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரா இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டத்தின் எல்லையாக வடகிழக்கில் அலிகார்ஹ் மாவட்டமும், தென்கிழக்கில் ஹத்ராஸ் மாவட்டமும், தெற்கில் ஆக்ரா மாவட்டமும், மேற்கில் ராஜஸ்தான் மாநிலமும், வடமேற்கில் ஹரியானா மாநிலமும் அமைந்துள்ளன. இம்மாவட்டம் ஆக்ரா கோட்டத்தின் ஒரு பகுதியாகும்.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
மதுராமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப்பிரதேசம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | ஆக்ரா |
தலைமையகம் | மதுரா |
பரப்பு | 3,329.4 km2 (1,285.5 sq mi) |
மக்கட்தொகை | 1,647,840 (1991) |
நகர்ப்புற மக்கட்தொகை | 425,760 |
படிப்பறிவு | 62.21 per cent[1] |
வட்டங்கள் | 3 |
மக்களவைத்தொகுதிகள் | மதுரா |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு