மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு, 2023
From Wikipedia, the free encyclopedia
உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு, 2023 (2023 Nobel Prize in Physiology or Medicine) கோவிட்-19 தொற்றுக்கு எதிராகப் பயனுள்ள தூதாறனை தடுப்பூசிகளை உருவாக்க உதவும் நியூக்ளியோசைடு அடிப்படை மாற்றங்கள் தொடர்பான கதலின் கரிக்கோ(பிறப்பு 1955) மற்றும் துரூ வைச்சுமேன் (பிறப்பு 1959) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.[2]
விரைவான உண்மைகள் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு The 2023 Nobel Prize in Physiology or Medicine, தேதி ...
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு The 2023 Nobel Prize in Physiology or Medicine | |
---|---|
தேதி | 2 அக்டோபர் 2023 (2023-10-02) |
Location | ஸ்டாக்ஹோம் |
நாடு | சுவீடன் |
வழங்குபவர் | கரோலின்சுகா நிறுவன நோபல் பேரவை |
தொகுத்து வழங்கினார் | தாமசு பெர்ல்மேன் |
வெகுமதி(கள்) | 11 மில்லியன் சுவீடிய குரோனா (2023)[1] |
முதலில் வழங்கப்பட்டது | 1901 |
இணையதளம் | 2023 Nobel Prize in Physiology or Medicine |
|
மூடு