ஏபெய் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
ஏபெய் (சீனம்: 河北; பின்யின்: Héběiⓘ), மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். ஆன் அரசமரபு ஆட்சிக்காலத்திலிருந்த ஜி மாகாணத்திலிருந்து இது உருவானதால் 'ஜி' எனும் ஓரெழுத்துச் சுருக்கக் குறியீட்டால் குறிக்கப்படுகின்றது. இது வட சீனப்பகுதியில் அமைந்துள்ளது. ஏபெய் எனும் பெயர் "ஆற்றின் வடக்கே" எனப் பொருள்படும். இது மஞ்சள் ஆற்றுக்கு வடக்கே அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது.
விரைவான உண்மைகள் ஏபெய் மாகாணம், பெயர் transcription(s) ...
ஏபெய் மாகாணம்
| |
---|---|
பெயர் transcription(s) | |
• சீனம் | (Héběi Shěng) |
• சுருக்கம் | 冀 (pinyin: Jì) |
சீனாவில் அமைவிடம்: ஏபெய் மாகாணம் | |
பெயர்ச்சூட்டு | 河 hé—"(மஞ்சள்) ஆறு" 北 běi—"வடக்கு" "மஞ்சள் ஆற்றின் வடக்கே" |
தலைநகரம் | போடிங் (1949-58, 1966)
தியாஞ்சின் (1958-65) சிஜியாசுவாங் (1967-தற்போது) |
பெரிய நகரம் | சிஜியாசுவாங் |
பிரிவுகள் | 12 அரச தலைவர், 172 கவுண்டி மட்டம், 2207 நகர மட்டம் |
அரசு | |
• செயலாளர் | சா கேசி |
• ஆளுநர் | சாங் கிங்வீ |
• பரப்பளவு தரவரிசை | 12வது |
மக்கள்தொகை (2015)[1] | |
• மொத்தம் | 7,33,26,101 |
• தரவரிசை | 6வது |
அடர்த்தி தரவரிசை | 11வது |
மக்கள் வகைப்பாடு | |
• இனங்கள் | ஆன்: 96% மஞ்சு: 3% ஊய்: 0.8% மொங்கோல்: 0.3% |
• மொழிகளும் கிளைமொழிகளும் | Jilu Mandarin, Beijing Mandarin, Jin |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-13 |
GDP (2014) | CNY 2.942 ட்ரில்லியன் US$ 478.92 பில்லியன்[2] (6வது) |
• per capita | CNY 40,124 US$ 6,531 (14வது) |
HDI (2010) | 0.691[3] (medium) (16வது) |
இணையதளம் | www.hebei.gov.cn (Simplified Chinese) english.hebei.gov.cn (ஆங்கிலம்) |
மூடு
விரைவான உண்மைகள் ஏபெய் மாகாணம், சீனம் ...
ஏபெய் மாகாணம் | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சீனம் | 河北 | ||||||||||||||||||||||||||
Hanyu Pinyin | Héběi | ||||||||||||||||||||||||||
சொல் விளக்கம் | "(மஞ்சள்) ஆற்றின் வடக்கே" | ||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
வேறு பெயர்கள் | |||||||||||||||||||||||||||
Simplified Chinese | 直隶 | ||||||||||||||||||||||||||
Traditional Chinese | 直隸 | ||||||||||||||||||||||||||
|
மூடு
விரைவான உண்மைகள்
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம். |
மூடு
1928இல் சிலி மாகாணத்தை மத்திய அரசு கலைத்த பின்னர் இம்மாகாணம் உருவாக்கப்பட்டது.
பெய்ஜிங் மற்றும் தியாஞ்சின் மாநகரங்கள் ஏபேய் மாகாணத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன. இது வடகிழக்கில் லியாவோனிங் மாகாணத்தையும் வடக்கில் உள் மங்கோலியாவையும் மேற்கில் சாங்சி மாகாணத்தையும் தெற்கில் ஹெனான் மாகாணத்தையும் தென்கிழக்கில் சாண்டோங் மாகாணத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.