கந்தாரிய மகாதேவர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
கந்தாரிய மகாதேவர் கோயில் (Kandariya Mahadeva Temple) (சமசுகிருதம்: कंदारिया महादेव मंदिर), என்பதற்கு மேன்மைமிகு கடவுளின் குகை எனப் பொருளாகும். இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தின் கஜுராஹோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பெரிய இந்துக் கோயிலாகும்.
விரைவான உண்மைகள் கந்தாரியா மகாதேவர் கோயில், அமைவிடம் ...
கந்தாரியா மகாதேவர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
மாநிலம்: | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம்: | சத்தர்பூர் மாவட்டம் |
அமைவு: | கஜுராஹோ, மத்தியப் பிரதேசம், இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மகாதேவர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | பஞ்சயாதனக் கட்டிடக் கலை |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | கி பி 1030 |
அமைத்தவர்: | சந்தேல மன்னர் வித்தியாதரன் |
மூடு