செ. ராஜேஷ் குமார்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
செ. ராஜேஷ் குமார் (S. Rajeshkumar) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக ஆவார். இவர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் உள்ள கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 15வது சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.[1][2][3][4] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கிளியூர் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[5]
விரைவான உண்மைகள் செ. ராஜேஷ் குமார், சட்டப் பேரவை உறுப்பினர், தமிழ்நாடு ...
செ. ராஜேஷ் குமார் | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர், தமிழ்நாடு | |
பதவியில் 2016–Incumbent | |
முன்னையவர் | எச். ஜான் ஜேக்கப் |
தொகுதி | கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி) |
காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் பிப்ரவரி 2024 | |
முன்னையவர் | செல்வ பெருந்தகை |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | கிள்ளியூர், தமிழ்நாடு |
தொழில் | அரசியல்வாதி |
மூடு