கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி (Killiyoor Assembly constituency), கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
விரைவான உண்மைகள் கிள்ளியூர், தொகுதி விவரங்கள் ...
கிள்ளியூர் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
கிள்ளியூர் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
மக்களவைத் தொகுதி | கன்னியாகுமரி |
நிறுவப்பட்டது | 1952-முதல் |
மொத்த வாக்காளர்கள் | 255347 [1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு