செக் மொழி
From Wikipedia, the free encyclopedia
செக்க மொழி அல்லது செசுதீன மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த சிலாவிய மொழிகளுள் ஒன்றாகும். இது செக் குடியரசு, குரோவாசியா, செருபியா போன்ற நாடுகளில் பேசப்பட்டு வருகிறது. இம்மொழி சுலோவாக்கிய மொழியுடன் அதிக நெருக்கமுடையது. இம்மொழியை ஏறத்தாழ பத்து மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி செக்க எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் செக் மொழி, நாடு(கள்) ...
செக் மொழி | |
---|---|
செக்க மொழி, செசுதீன மொழி | |
čeština, český jazyk | |
நாடு(கள்) | செக் குடியரசு |
இனம் | செக் மக்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 10.7 மில்லியன் (2015)[1] |
இந்திய-ஐரோப்பிய மொழிகள்
| |
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | |
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழி | |
Regulated by | செக் மொழி கழகம் (of the செக் அறிவியல் அகாடமி) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | cs |
ISO 639-2 | cze (B) ces (T) |
ISO 639-3 | ces |
மொழிக் குறிப்பு | czec1258[4] |
Linguasphere | 53-AAA-da < 53-AAA-b...-d (varieties: 53-AAA-daa to 53-AAA-dam) |
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம். |
மூடு