செஜியாங் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
செஜியாங் மாகாணம் Zhejiangⓘ, என்பது மக்கள் சீனக் குடியரசில் சீனாவின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு மாகாணம் ஆகும். வடக்கில் சியாங்சு மாகாணமும் சாங்காய் நகராட்சியும், வடமேற்கில் அன்ஹுய் மாகாணமும், மேற்கே ஜியாங்சி மாகாணமும், தெற்கே புஜியான் மாகாணமும், கிழக்கே கிழக்கு சீனக் கடலும் அதற்கப்பால், சப்பானின் ருயுக்யு தீவுகளும் இம்மாகாணத்தின் எல்லைகளாக உள்ளன.
விரைவான உண்மைகள் செஜியாங் மாகாணம்Zhejiang Province 浙江省, பெயர் transcription(s) ...
செஜியாங் மாகாணம்
Zhejiang Province 浙江省 | |
---|---|
பெயர் transcription(s) | |
• சீனம் | 浙江省 (Zhèjiāng Shěng) |
• சுருக்கம் | 浙 (pinyin: Zhè) |
• Wu | Tsehkaon San |
சீனாவில் அமைவிடம்: செஜியாங் மாகாணம் Zhejiang Province | |
பெயர்ச்சூட்டு | கிய்யண்டங் ஆற்றின் பழைய பெயர் |
தலைநகரம் (மற்றும் பெரிய நகரம்) | காங்சூ |
பிரிவுகள் | 11 அரச தலைவர், 90 கவுண்டி மட்டம், 1570 நகர மட்டம் |
அரசு | |
• செயலாளர் | ஜியா பலோராங் |
• ஆளுநர் | லீ கியாங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,01,800 km2 (39,300 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 26வது |
மக்கள்தொகை (2013)[1] | |
• மொத்தம் | 5,48,90,000 |
• தரவரிசை | 10வது |
• அடர்த்தி | 540/km2 (1,400/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 8வது |
மக்கள் வகைப்பாடு | |
• இனங்கள் | ஹான்: 99.2% ஷி: 0.4% |
• மொழிகளும் கிளைமொழிகளும் | வூ சீனம், உயீசூ சீனம், கீழை யாங்சீ மாண்டரின், மின் நான் (கங்னான் மற்றும் பிங்யாங் வட்டங்களில்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-33 |
GDP (2014[2]) | CNY 4.0153 டிரில்லியன் US$ 650 பில்லியன் (4வது) |
• per capita | CNY 73,152 US$ 11,914 (5வது) |
HDI (2010) | 0.744[3] (high) (5வது) |
இணையதளம் | www |
மூடு
விரைவான உண்மைகள் சீன மொழி, Postal ...
செஜியாங் மாகாணம் | |||||||||||||||||||||||||||||||||||||
சீன மொழி | 浙江 | ||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Postal | Chekiang | ||||||||||||||||||||||||||||||||||||
Literal meaning | "Zhe River" | ||||||||||||||||||||||||||||||||||||
|
மூடு