சோடியம் ஆக்சலேட்டு
From Wikipedia, the free encyclopedia
சோடியம் ஆக்சலேட்டு (Sodium oxalate) என்பது (Na2C2O4) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச்சேர்மம் ஆகும். ஆக்சாலிக் அமிலத்தின் சோடியம் உப்பான இச்சேர்மம் டைசோடியம் ஆக்சலேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. வெண்மை நிறத்துடன், நெடியின்றி படிக வடிவத் தூளாக இது காணப்படுகிறது. 250 முதல் 270 பாகை செல்சியசு வெப்பநிலையில் சோடியம் ஆக்சலேட்டு சிதைவடைகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் ஈத்தேன்டையோயேட்டு | |
வேறு பெயர்கள்
ஆக்சாலிக் அமிலம், இருசோடியம் உப்பு சோடியம் ஈத்தேன்டையோயேட்டு | |
இனங்காட்டிகள் | |
62-76-0 Y[1] | |
ChEBI | CHEBI:132764 N |
ChEMBL | ChEMBL182928 N |
ChemSpider | 5895 N |
EC number | 200-550-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6125 |
வே.ந.வி.ப எண் | K11750000 |
| |
பண்புகள் | |
Na2C2O4 | |
வாய்ப்பாட்டு எடை | 133.999 கி மோல்−1 |
அடர்த்தி | 2.34 கி செ.மீ−3 |
உருகுநிலை | 260 °C (500 °F; 533 K) 290 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சிதைவடையும். |
2.69 கி/100 மி.லி (0 °செ) 3.7 கி/100 மி.லி (20 °செ) 6.25 கி/100 மி.லி (100 °செ) | |
கரைதிறன் | பார்மிக் அமிலத்தில் கரையும் ஆல்ககால், ஈதர்களில் கரையாது. |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவு |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-1318 கியூ/மோல் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Oxford MSDS |
ஈயூ வகைப்பாடு | Xn |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
11160 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு
ஒடுக்கும் முகவராக டைசோடியம் ஆக்சலேட்டு செயல்படுகிறது. தரப்படுத்தும் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு கரைசல்களில் முதல்நிலை தரப்படுத்தும் வேதிப்பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது. ராக்சலேட்டு என்பது சோடியம் ஆக்சலேட்டின் கனிம வடிவம் ஆகும். மிக அரிதாகவும் நுண் காரத்தன்மை மிக்க தீப்பாறைகளிலும் இக்கனிமம் காணப்படுகிறது[3].