புதுக்கடை (தமிழ்நாடு)
From Wikipedia, the free encyclopedia
கொழும்பு நகரின் புறநகர்ப் பகுதி பற்றிய கட்டுரைக்கு புதுக்கடை (கொழும்பு) ஐப் பார்க்க.
புதுக்கடை (ஆங்கிலம்:Pudukadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
விரைவான உண்மைகள்
புதுக்கடை | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | விளவங்கோடு |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
9,909 (2011[update]) • 5,243/km2 (13,579/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 1.89 சதுர கிலோமீட்டர்கள் (0.73 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/puthukadai |
மூடு