பெரியகுளம்
இது தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் தேர்வு நிலை நகராட்சி ஆகும். / From Wikipedia, the free encyclopedia
பெரியகுளம் (ஆங்கிலம்:Periyakulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்கு 100 ஆண்டு காலம் பழமையும் பெருமையும் வாய்ந்த விக்டோரியா நினைவு ஆண்கள் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது.[சான்று தேவை]
விரைவான உண்மைகள்
பெரியகுளம் | |||||||
அமைவிடம் | 10°07′N 77°33′E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தேனி | ||||||
வட்டம் | பெரியகுளம் வட்டம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | ஆர்.வி.ஷஜுவனா, இ. ஆ. ப [3] | ||||||
நகர்மன்றத் தலைவர் | |||||||
சட்டமன்றத் தொகுதி | பெரியகுளம் | ||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
மக்கள் தொகை | 42,976 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 282 மீட்டர்கள் (925 அடி) | ||||||
குறியீடுகள்
|
மூடு