போர்ட் லூயிஸ்
From Wikipedia, the free encyclopedia
போர்ட் லூயிஸ் (ஆங்கில மொழி: Port Louis, பிரெஞ்சு உச்சரிப்பு: [pɔʁlwi]), மொரீசியஸ் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு துறைமுக நகராகும். இது போர்ட் லூயிஸ் மாவட்டத்திலுள்ளது. 2010 டிசம்பரில், நிர்வாக மாவட்டத்தின் மக்கட்டொகை 128,483 ஆகவும் பெருநகரப் பிரதேசத்தின் மக்கட்டொகை 148.416 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் போர்ட் லூயிஸ் மாநகராட்சி, நாடு ...
போர்ட் லூயிஸ் மாநகராட்சி | |
---|---|
அடைபெயர்(கள்): Louis (hanglow) | |
நாடு | மொரீஷியஸ் |
தோற்றம் | 1735 |
நகர அந்தஸ்து | ஆகஸ்ட் 25, 1966 |
அரசு | |
• சனாதிபதி | Sir Anerood Jugnauth |
• Lord Mayor | Dr. Mahmad Aniff Kodabaccus |
பரப்பளவு | |
• நகரம் | 42.7 km2 (16.5 sq mi) |
• நகர்ப்புறம் | 6.3 km2 (2.4 sq mi) |
மக்கள்தொகை (2010 மதிப்பீடு.)[1] | |
• நகரம் | 1,28,483 |
• அடர்த்தி | 3,008.9/km2 (7,793/sq mi) |
• நகர்ப்புறம் | 1,48,416 |
31 டிசம்பர் 2010 | |
நேர வலயம் | ஒசநே+4 (MUT) |
இணையதளம் | mpl.intnet.mu/home.htm |
மூடு