மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில் / From Wikipedia, the free encyclopedia
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில், குளச்சலுக்குத் தெற்கில் உள்ள மண்டைக்காடு என்னுமிடத்தில் உள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[1]
விரைவான உண்மைகள் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், ஆள்கூறுகள்: ...
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 8.1633°N 77.2799°E / 8.1633; 77.2799 |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | பெண்களின் சபரிமலை |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கன்னியாகுமரி |
அமைவிடம்: | மண்டைக்காடு |
சட்டமன்றத் தொகுதி: | குளச்சல் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 64 m (210 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | பகவதி அம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | மாசி மாதம் கொடை திருவிழா |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
மூடு