2011 கனடாவின் நடுவண் அரசுத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ளது. கனடாவின் பழமைவாதக் கட்சியின் சிறுபான்மை அரசு நாடாளுமன்றத்தை அவமதிப்புச் செய்ததாக எதிர்க் கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கு வெற்றி பெற்றதால் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இது கடந்த 7 ஆண்டுகளில் நடைபெறும் நான்காவது தேர்தல் ஆகும்.
விரைவான உண்மைகள் 308 இடங்கள், First party ...
41வது கனடாவின் நடுவண் அரசுத் தேர்தல்
|
← 2008 |
அக்டோபர் 15, 2012 (2012-10-15) இற்கு முன்னர் |
2015 → |
|
308 இடங்கள் |
---|
|
First party |
Second party |
Third party |
|
|
|
|
தலைவர் |
ஸ்டீவன் ஹார்ப்பர் |
மைக்கல் இக்னேட்டியஃவ் |
ஜில்ஸ் டுசப் |
கட்சி |
பழமைவாதிகள் |
லிபிரல்சு |
கியூபெக்வா |
தலைவரான ஆண்டு |
மார்ச் 20, 2004 |
மே 2, 2009 |
மார்ச் 15, 1997 |
தலைவர் போட்டியிட்ட தொகுதி |
தென்மேற்கு கால்கரி |
Etobicoke—Lakeshore |
Laurier—Sainte-Marie |
முந்தைய தேர்தல் |
143 இடங்கள், 37.65% |
77 இடங்கள், 26.26% |
49 இடங்கள், 9.98% |
முன்பிருந்த தொகுதிகள் |
143 |
77 |
47 |
|
|
Fourth party |
Fifth party |
|
|
|
தலைவர் |
யாக் லேட்டன் |
எலிசபெத் மே |
கட்சி |
புதிய சனநாயகம் |
பசுமை |
தலைவரான ஆண்டு |
சனவரி 24, 2003 |
ஆகத்து 27, 2006 |
தலைவர் போட்டியிட்ட தொகுதி |
Toronto—Danforth |
Saanich—Gulf Islands[1] |
முந்தைய தேர்தல் |
37 இடங்கள், 18.18% |
0 இடங்கள், 6.78% |
முன்பிருந்த தொகுதிகள் |
36 |
0 |
|
|
மூடு