பொட்டாசியம் ஐதராக்சைடு
கனிமச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
பொட்டாசியம் ஐதராக்சைடு (Potassium hydroxide) என்பது KOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது எரி பொட்டாசு, எரி காரம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் ஐதராக்சைடு | |
வேறு பெயர்கள்
எரி பொட்டாசு, லை, பொட்டாசு லை, பொட்டாசியா, பொட்டாசியம் ஐதரேட்டு, KOH | |
இனங்காட்டிகள் | |
1310-58-3 Y | |
ChEBI | CHEBI:32035 Y |
ChemSpider | 14113 Y |
EC number | 215-181-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14797 |
வே.ந.வி.ப எண் | TT2100000 |
| |
UNII | WZH3C48M4T Y |
UN number | 1813 |
பண்புகள் | |
KOH | |
வாய்ப்பாட்டு எடை | 56.11 கி மோல்−1 |
தோற்றம் | வெண்ணிறத் திண்மம், நீர் உறிஞ்சும் திறன் |
மணம் | மணமற்றது |
அடர்த்தி | 2.044 கி/செமீ3 (20 °செல்சியசு)[1] 2.12 கி/செமீ3 (25 °செல்சியசு)[2] |
உருகுநிலை | 360[3] °C (680 °F; 633 K) |
கொதிநிலை | 1,327 °C (2,421 °F; 1,600 K) |
85 கி/100 கி (-23.2 °செல்சியசு) 97 கி/100 மிலி (0 °செல்சியசு) 121 கி/100 மிலி (25 °செல்சியசு) 138.3 கி/100 மிலி (50 °செ) 162.9 கி/100 மிலி (100 °செ)[1][4] | |
கரைதிறன் | ஆல்ககால், கிளிசரால் இல் கரையாது ஈதர், நீர்ம அம்மோனியா இல் கரைகிறது. |
மெத்தனால்-இல் கரைதிறன் | 55 கி/100 கி (28 °செ)[2] |
ஐசோபுரொப்பனால்-இல் கரைதிறன் | ~14 கி / 100 கி (28 °செ) |
காரத்தன்மை எண் (pKb) | −0.7[5](KOH(aq) = K+ + OH–) |
−22.0·10−6செமீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.409 (20 °செ) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-425.8 கிலோயூல்/மோல்[2][6] |
நியம மோலார் எந்திரோப்பி S |
79.32 யூல்/மோல்·கெல்வின்[2][6] |
வெப்பக் கொண்மை, C | 65.87 யூல்/மோல்·கெல்வின்[2] |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0357 |
GHS pictograms | [7] |
GHS signal word | Danger |
H302, H314[7] | |
P280, P305+351+338, P310[7] | |
ஈயூ வகைப்பாடு | C Xn |
R-சொற்றொடர்கள் | R22, R35 |
S-சொற்றொடர்கள் | (S1/2), S26, S36/37/39, S45 |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாதது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
273 மிகி/கிகி (வாய்வழி, எலி)[8] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
none[9] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
C 2 மிகி/மீ3[9] |
உடனடி அபாயம் |
N.D.[9] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பொட்டாசியம் ஐதரோசல்பைடு பொட்டாசியம் அமைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் ஐதராக்சைடு சோடியம் ஐதராக்சைடு ருபிடியம் ஐதராக்சைடு சீசியம் ஐதராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சோடியம் ஐதராக்சைடு காரம் போலவே பொட்டாசியம் ஐதராக்சைடும் ஒரு முன்மாதிரி வலிமையான காரமாகும். பொட்டாசியம் ஐதராக்சைடு பல தொழில்துறை மற்றும் முக்கிய பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இதன் கடுங்கார தன்மையையும் அமிலங்களை நோக்கிய இதன் வினைத்திறனையும் பயன்படுத்துகின்றன. 2005 ஆம் ஆண்டில் மட்டும் 700,000 முதல் 800,000 டன்கள் பொட்டாசியம் ஐதராக்சைடு உற்பத்தி செய்யப்பட்டது. மிகவும் மென்மையான மற்றும் திரவ சோப்புகள் தயாரிப்புக்கு உதவும் ஒரு முன்னோடி சேர்மம் பொட்டாசியம் ஐதராக்சைடு என்பதுடன், ஏராளமான பொட்டாசியம் கொண்ட இரசாயனங்கள் தயாரிக்கவும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். வெண்மை நிறத்துடன் திண்மநிலையில் காணப்படும் இக்காரம் ஓர் ஆபத்தான அரிக்கும் தன்மை கொண்ட வேதிப்பொருளாகும்.[10]