மண்டைக்காடு
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
மண்டைக்காடு (ஆங்கில மொழி: Mandaikadu) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்ளது.
விரைவான உண்மைகள்
மண்டைக்காடு | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | 8°09′47″N 77°16′43″E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | கல்குளம் |
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |
மக்களவைத் தொகுதி | மண்டைக்காடு |
மக்கள் தொகை • அடர்த்தி |
13,317 (2011[update]) • 6,053/km2 (15,677/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
2.2 சதுர கிலோமீட்டர்கள் (0.85 sq mi) • 64 மீட்டர்கள் (210 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/mandaikadu |
மூடு