ஓ. பன்னீர்செல்வம்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ஓட்டக்கார தேவர் பன்னீர்செல்வம் (ஆங்கில மொழி: O.Panneer Selvam, பிறப்பு: ஜனவரி 14 1951) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் 6ஆவது முதலமைச்சராகவும், 2ஆவது துணை முதலமைச்சராகவும் பொறுப்பில் இருந்தவரும் ஆவார். இவர் ஓ.பி.எஸ் என்றும் அறியப்படுகிறார்.
விரைவான உண்மைகள் ஓ. பன்னீர்செல்வம், 02ஆவது தமிழக துணை முதலமைச்சர் ...
ஓ. பன்னீர்செல்வம் | |
---|---|
02ஆவது தமிழக துணை முதலமைச்சர் | |
பதவியில் 21 ஆகத்து 2017 – 6 மே 2021 | |
ஆளுநர் | சி. வித்தியாசாகர் ராவ் (கூடுதல் பொறுப்பு) பன்வாரிலால் புரோகித் |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி |
முன்னையவர் | மு. க. ஸ்டாலின் |
07-வது தமிழக முதலமைச்சர் | |
பதவியில் 06 திசம்பர் 2016 – 15 பிப்ரவரி 2017 | |
ஆளுநர் | சி. வித்தியாசாகர் ராவ் (கூடுதல் பொறுப்பு) |
முன்னையவர் | ஜெ. ஜெயலலிதா |
பின்னவர் | எடப்பாடி க. பழனிசாமி |
பதவியில் 28 செப்டம்பர் 2014 – 23 மே 2015 | |
ஆளுநர் | கொனியேட்டி ரோசையா |
முன்னையவர் | ஜெ. ஜெயலலிதா |
பின்னவர் | ஜெ. ஜெயலலிதா |
பதவியில் 21 செப்டம்பர் 2001 – 2 மார்ச் 2002 | |
ஆளுநர் | சக்ரவர்த்தி ரங்கராஜன் (கூடுதல் பொறுப்பு), பி.எஸ். ராம்மோகன் ராவ் |
முன்னையவர் | ஜெ. ஜெயலலிதா |
பின்னவர் | ஜெ. ஜெயலலிதா |
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 19 மே 2006 – 28 மே 2006 | |
முன்னையவர் | க. அன்பழகன் |
பின்னவர் | ஜெ. ஜெயலலிதா |
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மே 2011 | |
முன்னையவர் | எஸ். லட்சுமணன் |
தொகுதி | போடிநாயக்கனூர் |
பதவியில் 14 மே 2001 – 15 மே 2011 | |
முன்னையவர் | எல். மூக்கையா |
பின்னவர் | ஏ. லாசர் |
தொகுதி | பெரியகுளம் |
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் | |
பதவியில் 21 ஆகத்து 2017 – 23 ஜூன் 2022 | |
Deputy | கா. பூ. முனுசாமி ஆர். வைத்திலிங்கம் |
இணை ஒருங்கிணைப்பாளர் | எடப்பாடி க. பழனிசாமி |
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் | |
பதவியில் 21 ஆகத்து 2017 – 11 ஜூலை 2022 | |
முன்னையவர் | திண்டுக்கல் சீனிவாசன் |
பின்னவர் | திண்டுக்கல் சீனிவாசன் |
பதவியில் 28 ஆகத்து 2007 – 14 பிப்ரவரி 2017 | |
நியமித்தவர் | ஜெ. ஜெயலலிதா |
முன்னையவர் | டி. டி. வி. தினகரன் |
பின்னவர் | திண்டுக்கல் சீனிவாசன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 சனவரி 1951 (1951-01-14) (அகவை 73)[1] பெரியகுளம், மதராசு மாநிலம், இந்தியா (தற்போது தமிழ்நாடு) |
அரசியல் கட்சி | அதிமுக |
துணைவர் | ப. விஜயலட்சுமி (இ:2021) |
பிள்ளைகள் | 3 (இரவீந்திரநாத் குமார் உட்பட) |
பெற்றோர் | தந்தை: ஓட்டக்கார தேவர் தாய்: பழனியம்மாள் நாச்சியார் |
வாழிடம்(s) | 31, ராஜ அண்ணாமலைபுரம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
கல்வி | இளங்கலை |
முன்னாள் கல்லூரி | ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி |
விருதுகள் | International Rising Star of the Year-Asia (2019) |
புனைப்பெயர்(s) | ஓ. பி. எஸ், பெரியகுளத்தார் |
மூடு
இவர் 21 செப்டம்பர் 2001 - 02 மார்ச் 2002, 28 செப்டம்பர் 2014 - 23 மே 2015 மற்றும் 05 திசம்பர் 2016 - 15 பிப்ரவரி 2017 என மூன்று முறை தமிழக முதலமைச்சராகவும் 21 ஆகத்து 2017 - 6 மே 2021 வரை தமிழக துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.